Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அசத்தலான சலுகை.! உடனே முந்துங்கள்.!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அசத்தலான கேஷ்பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.5000 வரை கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மூலம் இந்த சலுகைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ்

அதேபோல் கேலக்ஸி எஸ்21 மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா போன்ற சாதனங்களுக்கு குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே பல்வேறு மக்கள் இந்த சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ்
ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.7,999-ஆக உள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.7-இன்ச் Dynamic AMOLED டிஸ்பிளே

6.7-இன்ச் Dynamic AMOLED டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் Dynamic AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 120Hz Refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

எக்ஸிநோஸ் 2100 சிப்செட்

எக்ஸிநோஸ் 2100 சிப்செட்

குறிப்பாக கேலக்ஸி எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 2100 சிப்செட் உடன் Mali-G78 MP14 வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

64எம்பி மெயின் கேமரா

இந்த கேலக்ஸி எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 12எம்பி பிரைமரி வைடு ஆங்கிள் சென்சார் +12எம்பி வைடு ஆங்கிள் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே இந்த ஸ்மார்ட்போனில் 10எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரேம் மற்றும்

கேலக்ஸி எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

4800 எம்ஏஎச் பேட்டரி

4800 எம்ஏஎச் பேட்டரி

இந்த அசத்தலான ஸ்மாரட்போனில் 4800 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த கேலக்ஸி எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கொண்டுள்ளது கேலக்ஸி எஸ்21 பிளஸ்.

இரட்டை சிம், வைஃபை 802.11, புளூடூத் , ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுகேலக்ஸி எஸ்21 பிளஸ்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S21 Plus Cashback Offers Rs 5000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X