Home
Mobile

சலுகை விலையில் கிடைக்கும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் மாடல்.!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அமேசான் தளத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.83,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.54,990-க்கு வாங்க முடியும். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்குகு 35 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.

சலுகை விலையில் கிடைக்கும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் AMOLED 2X டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2400 X 1080 பிக்சல் தீர்மானம்
மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிக அருமையாக இருக்கும். அதேபோல் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 64எம்பி டெலிபோட்டோ கேமரா
என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இதுதவிர பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சலுகை விலையில் கிடைக்கும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன்

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் இரட்டை சிம் ஆதரவுடன்
வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் 2.9ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 2100 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 மாடல். அதேபோல் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனில் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே தனித்துவமான கேமிங் அனுபவத்தை கொடுக்கும் இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சலுகை விலையில் கிடைக்கும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன்

அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.41,999-என்று கூறப்படுகிறது. ஆனால் அமேசான் தளத்தில் இப்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.34,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலி கேமரா + 5எம்பி மேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி, 25 வாட்
பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ72 மாடல்

சலுகை விலையில் கிடைக்கும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன்

அதேபோல் ஆக்டோ-கோல் ஸ்னாப்டிராகன் 720 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் அமேசான் தளத்தில் ஒப்போ, விவோ, ஐபோன், சியோமி, ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர லேப்டாப், டேப்லெட்,டிவி என பல்வேறு சானங்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S21 5G Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X