Home
Mobile

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போனுக்கு தீபாவளி சிறப்பு சலுகை.!

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தீபாவளி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த புதிய சலுகை நாட்டில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனின் 128ஜிபி மற்றும் 256ஜிபி சேமிப்பு வகைகளில் பொருந்தும். குறிப்பாக இந்த
சாதனத்திற்கு ரூ.9000-வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

அறிவிக்கப்பட்டுள்ள சலுகை சில்லறை கடைகள் சாம்சங்

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகை சில்லறை கடைகள் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் உள்ளிட்ட முக்கிய தளங்களில் வழியாக அணுக கிடைக்கும். பண்டிகை சலுகையின் கீழ், சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன் மீது உடனடி தள்ளுபடியாக ரூ.5000 அணுக கிடைக்கும். உடன் எச்டிஎஃப்சி வங்கி கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.4000 என்கிற உடனடி கேஷ்பேக் கிடைக்கும்.

கேலக்ஸி எஸ்20 எஃப்

இது கேலக்ஸி எஸ்20 எஃப் ஸ்மார்ட்போனின் விலையை ரூ.40,999-ஆக மாற்றுகிறது. இது 128ஜிபி சேமிப்பு கொண்ட மாடலின் விலையாகும். மறுகையில் உள்ள 256ஜிபி ஸ்டோரேஜ் ஆனது இதுபோன்ற சலுகையின் கீழ் ரூ.44,999-க்கு வாங்க கிடைக்கும்.

நவம்பர் 17-ம் தேதி

மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ மாடல் மீது தற்செயலான மற்றும் லிக்விட் டேமேஜ் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தின் கீழ் சாம்சங் கேர் + சேவையில் 50 சதவீதம் தள்ளுபடி பெறும் வாய்பும் கிடைக்கும். குறிப்பாக இந்த சிறப்பு சலுகை வரும் நவம்பர் 17-ம் தேதி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிறப்பு சலுகைகளுக்கு மேல் அமேசான்

ஆனால் சாம்சங் அறிவித்துள்ள சிறப்பு சலுகைகளுக்கு மேல் அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர உள்ளிட்ட தளங்கள் கூடுதலாக எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியையும் வழங்குகின்றன.

 சாம்சங் கேலக்ஸி S20 FE அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி S20 FE அம்சங்கள்

6.5 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே
20: 9 அளவிலான திரை விகிதம்
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவு
4 ஜி மாறுபாட்டில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 990 SoC
5ஜி மாறுபாட்டில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
ட்ரிபிள் ரியர் கேமராக்கள்
12எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ்
12எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ்
8எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
32 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
முன்பக்க கேமராவிலும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உள்ளது
வைஃபை
ப்ளூடூத் வி 5.0
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
என்எப்சி
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
4,500 எம்ஏஎச் பேட்டரி
15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
எடையில் 190 கிராம்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S20 FE available with a massive discount of up to Rs 9,000 and More Details Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X