Home
Mobile

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் Samsung Galaxy S20 FE 5G!

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போனின் 4ஜி ஆதரவு 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே (2400 x 1080 பிக்சல்கள்) 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் Samsung Galaxy S20 FE 5G!

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, (2400 x 1080 பிக்சல்கள்) 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், கொரில்லா கிளாஸ் 3 ஆகிய பாதுகாப்புகளோடு வருகிறது. ஆக்டோ கோர் எக்ஸினோஸ் 990 மூலம் இயக்கப்படுகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு ஆதரவு உள்ளிட்ட வசதிகளோடு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 1 டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இதில் இருக்கிறது.

கேமரா அம்சங்களை பொருத்தவரையில் இதில் மூன்று கேமராக்கள் இருக்கிறது. இதில் 12 மெகாபிக்சல் மற்றும் 8 மொபிக்சல் உள்ளிட்ட கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனில் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, பாதுகாப்பு வசதிக்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S20 FE 5G Launching Soon in India: Specification, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X