Home
Mobile

ரூ.10,000 விலை குறைப்புடன் Samsung கேலக்ஸி எஸ் 20 பிளஸ் BTS எடிஷன் இந்தியாவில் விற்பனை..

சாம்சங் இந்த ஆண்டு ஜூலை மாதம் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இன் பி.டி.எஸ் எடிஷன்களை நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷன் மேல் இந்தியாவில் விலைக் குறைப்பை நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் ரூ.10,000 வரை இந்த போன் மீது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் BTS எடிஷன்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் BTS எடிஷன்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் BTS எடிஷன் முதலில் ரூ .87,999 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ரூ .10,000 விலைக் குறைப்புக்குப் பிறகு, சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷனின் விலை ரூ .77,999 ஆக குறைந்துள்ளது. தள்ளுபடி விலையுடன் கூடிய ஸ்மார்ட்போன் இப்போது சாம்சங் பிரத்தியேக கடைகள் மற்றும் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

 பி.டி.எஸ் தீம்

பி.டி.எஸ் தீம்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷன் பர்ப்பில் கிளாஸ் மற்றும் மெட்டல் பாடியுடன் வருகிறது. கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷன் முன்பே நிறுவப்பட்ட பி.டி.எஸ் தீம் மற்றும் ரசிகர் சமூக தளமான வெவர்ஸுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் அதன் பெட்டியில், போனை அலங்காரப்படுத்தும் ஸ்டிக்கர்களுடன் ரசிகர்கள் தங்கள் சாதனங்களை மேலும் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷன் விபரக்குறிப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷன் விபரக்குறிப்பு

  • 6.7' இன்ச் இன்ஃபினிட்டி-ஓ டைனமிக் அமோலேட் டிஸ்ப்ளே
  • ஆக்டா கோர் எக்ஸினோஸ் 990 சிப்செட்
  • 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை சேமிப்பு
  • ஆண்ட்ராய்டு 10 உடன் கூடிய யுஐ 2.1
  • மூன்று பின்புற கேமரா அமைப்பு
  • 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
  • 10 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
  • பேட்டரி
    • 5 ஜி
    • 4 ஜி எல்டிஇ
    • வைஃபை 6
    • புளூடூத் v5.1
    • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
    • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
    • 4,500 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S20+ BTS Edition Gets Price Cut In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X