Home
Mobile

விரைவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி எஸ்11 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது,அதைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

விரைவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் இனிபினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டு வெளிவரும்ääபின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன் மாடலின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் எனப் பல்வேறு ஆதரவுகள் கொண்டு வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது

ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது,4ஜி வோல்ட்இஇயுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S11 tipped to launch as Samsung Galaxy S20: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X