Just In
Don't Miss
- Movies
இஸ்ரோ விஞ்ஞானி கதையில அந்த ஹீரோதான் நடிச்சிருக்கணும்... ஆனா பாருங்க... இயக்குனர் சொல்லும் சீக்ரெட்!
- News
அமித் ஷாவிடம் தரப்பட்ட வெள்ளை சீட்.. அதிமுகவை பார்த்து சிரிப்பு.. நேற்று ராஜ்யசபாவில் என்ன நடந்தது?
- Automobiles
புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!
- Education
8, 10-வது தேர்ச்சியா? தருமபுரி அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் வேலை!
- Finance
நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
- Sports
உயிரே போனாலும் உலகக்கோப்பை பைனலில் ஆடுவேன் என்றார்.. அதான் யுவராஜ் சிங்! #HappyBirthdayYuvi
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி எஸ்11 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.
குறிப்பாக இப்போது வெளிவந்த சாம்சங் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன் விவரங்கள் ஒன் யு.ஐ. 2.0 பீட்டாவில் இருந்துபெறப்பட்டது ஆகும். அதன்படி கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் இதுவரை அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 865 மற்றும் எக்சைனோஸ் 9830 பிராசஸர் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் அன்மையில் வெளிவந்த கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் இனிபினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1560 * 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி செகன்டரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு
அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.
கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது, 4ஜி வோல்ட்இ,யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090