Home
Mobile

தெறிக்கவிடும் சாம்சங் கேலக்ஸி எஸ்10.!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு 2019 விழா பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இவ்விழாவில் அந்நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு 2019 விழா பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.

தெறிக்கவிடும் சாம்சங் கேலக்ஸி எஸ்10.!

இவ்விழாவில் அந்நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

சாம்சங் ஸ்மார்ட்போன்:

சாம்சங் ஸ்மார்ட்போன்:

2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் மற்ற நிறுவனங்கள் தங்களின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், சாம்சங் முன்னதாக தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 25 ஆம் தேதி பார்சிலோனாவில் துவங்குகிறது.

சாம்சங்  திரை:

சாம்சங் திரை:

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 சீரிசில் 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.4 இன்ச் என மூன்று வித அளவுகளில் அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார்:

கைரேகை சென்சார்:

இவற்றில் இன்ஃபினிட்டி ஓ ரக ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும், குவால்காம் நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் எஸ்10 சீரிஸ் டாப் என்ட் மாடல்களில் வழங்கப்படுகிறது.

கேலக்ஸி எஸ் 10இ:

கேலக்ஸி எஸ் 10இ:

இதில் கே லக்ஸி எஸ்10இ (லைட்) ஸ்மார்ட்போனில் மட்டும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படாது என கூறப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் எக்சைனோஸ் 9820 8 என்.எம். பிராசஸர், டிரை-கிளஸ்டர் சி.பி.யு., இன்டகிரேட் செய்யப்பட்ட என்.பி.யு. வழங்கப்படுகிறது.

விநியோகம்:

விநியோகம்:

முன்னதாக வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு அவை அறிமுகம் செய்யப்படதும் துவங்கிவிடும் என்றும், விநியோகம் மார்ச் 8 ஆம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
samsung Galaxy S10 Unpacked 2019 event set for February : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X