Home
Mobile

Samsung Galaxy S10: சாம்சங் எஸ்10தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு திடீரென விலைகுறைப்பு.!

சாம்சங் எஸ்20சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்ததை தொடர்ந்து தற்சமயம் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10பிளஸ், சாம்சங் எஸ்10இ ஸ்மாட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 விலைகுறைப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ்10 விலைகுறைப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் 128ஜிபி வேரியண்ட் இப்போது ரூ.54,900-க்கும், அதன் 512ஜிபி வேரியண்ட்ரூ.59,900-க்கும் வாங்க கிடைக்கிறது. ஆனால் கேலக்ஸி எஸ்10 இந்தியாவில் ரூ.66,900-க்கு அறிமுகப்படுத்தப்பட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10பிளஸ் விலைகுறைப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ்10பிளஸ் விலைகுறைப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ்10பிளஸ்(128ஜிபி) ஸ்மார்ட்போன் மாடல் ஆனது இந்தியாவில் ரூ.73,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.61,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10இ விலைகுறைப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ்10இ விலைகுறைப்பு

மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.55,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.47,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்10 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.1-இன்ச் HDபிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம், (சிலபகுதிகளில் மட்டும் சாம்சங் எக்ஸிநோஸ் 9820 சிப்செட்)
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி/512ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ்+ 12எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ்+ 16எம்பி ல்ட்ரா-வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 10எம்பி 2PD ஆட்டோபோகஸ்
பேட்டரி: 3400எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப்-சி

சாம்சங் எஸ்10இ அம்சங்கள்

சாம்சங் எஸ்10இ அம்சங்கள்

டிஸ்பிளே: 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7.என்.எம் (சில பகுதிகளில் மட்டும் சாம்சங் எக்ஸிநோஸ் 9820 சிப்செட் )
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/512ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ்+ 16எம்பி அல்ட்ரா-வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 10எம்பி 2PD ஆட்டோபோகஸ்
பேட்டரி: 3100எம்ஏஎச்
ஹோம் பட்டனில் கேபாசிட்டிவ் கைரேகை சென்சார்
4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப்-சி

சாம்சங் எஸ்10 பிளஸ் அம்சங்கள்

சாம்சங் எஸ்10 பிளஸ் அம்சங்கள்

டிஸ்பிளே: 6.4-இன்ச் QHD பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 4என்.எம். (சில பகுதிகளில் மட்டும் சாம்சங் எக்ஸிநோஸ் 9820 சிப்செட்)
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/512ஜிபி/1000ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ்+12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 10எம்பி 2PD ஆட்டோபோகஸ் +8 எம்.பி இரண்டாவது செல்ஃபி கேமரா
பேட்டரி: 4100எம்ஏஎச்
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப்-சி

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S10, S10 Plus and S10e gets Permanent Price Cut in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X