Home
Mobile

5ஜியில் பட்டையை கிளப்பும் சாம்சங் கேலக்ஸி எஸ் 10பிளஸ்.!

இந்நிலையில் எஸ்10 பிளஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கின்றது. தற்போது இதன் விலையும் வெளியாகியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களையும் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வைத்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஏராளமான விற்பனையாகி வருகின்றது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.

5ஜியில் பட்டையை கிளப்பும்  சாம்சங் கேலக்ஸி எஸ் 10பிளஸ்.!

இந்நிலையில் எஸ்10 பிளஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கின்றது. தற்போது இதன் விலையும் வெளியாகியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களையும் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வைத்துள்ளது.

கேலக்ஸி  ஸ்மார்ட்போன்:

கேலக்ஸி ஸ்மார்ட்போன்:

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வரிசையில் எஸ் 10, எஸ் 10இ தொடர்ந்து சாம்சங் எஸ் 10 என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது தற்போது செர்மிக் பிளாக், அண்டு செராமிக் வைட் பிளாக் அண்டு செராமிக் வைட் உள்ளிட்ட கலர்களில் அறிமுகமாகின்றது.

மெமரி:

மெமரி:

இதில் தெறிக்கவிடும் வகையில், 12ஜிபி ரேம் 1 டிபி உள்ளடக்கம், கேலக்ஸி எஸ் 10இ விலை ரூ.60,500 என்று அறிவித்துள்ளது. மேலும் எஸ் 10 பிளஸ் மாடல் விலை ரூ, 72,700 இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது தற்போது விற்கப்படும் ஐபோன் எஎக்ஸ் மேக்ஸ்க்கு சவானக விற்கப்படுகிறது.

பல்வேறு தொழில்நுட்பங்கள்:

பல்வேறு தொழில்நுட்பங்கள்:

இதில் ஏராளமான தொழில்நுட்பங்கள் மற்றும் ஏராளமான வசதிகளும் இதில் உள்ளன. இது நம்மை பிரமிக்க வவைக்கும் வகையில் இருக்கின்றது.

அதிர வைக்கும் விலை:

அதிர வைக்கும் விலை:

எஸ்10 பிளஸ் செர்மிக் பிளாக் மாடல் 12ஜிபி ரேம் 1 டிபி உள்ளடக்கம் உள்ள ஸ்மார்ட்போன் ரூ.1,05,000 இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 5ஜியை தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

 சீனாவில் அறிமுகம்:

சீனாவில் அறிமுகம்:

தற்போது சீனாவில் அறிமுகமாக இருக்கின்றது. பிறகு அமெரிக்காவில் பிப்ரவரி 20ம் தேதி அறிமுகமாகின்றது. பிறகு இந்தியா முழுக்க எஸ் 10இ மற்றும் எஸ் 10 பிளஸ் மாலட்கள் விற்பனைக்கு வரும் என்று சாம்சங் நிறுஞுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
samsung, galaxy, s10 plus, black price, online, february 20, samsung tamil, galaxy s10 plus tamil, sci tech, smartphone,Technology, News, India, சாம்சங், கேலக்ஸி, எஸ் 10 பிளஸ், அறிமுகம், 5ஜி, தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X