Home
Mobile

6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றி ஆன்லைனில் வெளிவந்த தகவலைப் பார்ப்போம்.

6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.!

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, அதன்படி 48எம்பி+ 12எம்பி + 5எம்பி என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி எஸ்10 லைட் மாடல் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் மாடல்ர 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, ஜிபிஎஸ்,என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S10 Lite With Snapdragon 855 SoC Likely Under Development: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X