Home
Mobile

புதிய அப்டேஷனை பெறும் கேலக்ஸி எஸ்-II!

By Super
புதிய அப்டேஷனை பெறும் கேலக்ஸி எஸ்-II!

கேலக்ஸி எஸ்-II ஸ்மார்ட்போனிற்கு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை அப்கிரேட் செய்கிறது சாம்சங். வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்த சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்களில், எஸ்-II

ஜிடி-ஐ9100-ஜி மாடல் ஸ்மார்ட்போனிற்கு புதிய அப்டேஷன் வசதியினை வழங்குகிறது சாம்சங் நிறுவனம். 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட் ஓஎம்ஏபி 4430 மொபைல் பிராசஸரை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்கும்.

எஸ்-II ஜிடி-ஐ9100-ஜி மாடல் ஸ்மார்ட்போனில் ஐஸ் கிரீம் சான்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம், நவீன் தொழில் நுட்ப வசதியினையும் பெற முடியும்.

மற்ற நாடுகளில் இந்த ஐசிஎஸ் அப்டேஷன் வசதியினை வழங்கி உள்ள சாம்சங் நிறுவனம் இன்னும் இந்தியாவில் இந்த வசதியினை அப்கிரேட் செய்யவில்லை இந்த அப்டேஷன் வசதியினை பெற இந்திய வாடிக்கையாளர்கள் இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X