For Quick Alerts
For Daily Alerts
Just In
- 7 min ago இனி டபுள் கேம் ஆட முடியாது! Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி.. ரெடி ஆகிக்கோங்க!
- 1 hr ago போட்டோ எடுங்க.. நேரா கடையில் போய் பிரிண்ட் போடுங்க.. மிரட்டலான கேமரா போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 3 hrs ago ஏப்.23 கன்பார்ம்.. 11 இன்ச் டிஸ்பிளே.. 8000எம்ஏஎச் பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் Redmi டேப்லெட்.. எந்த மாடல்?
- 3 hrs ago விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
Don't Miss
- Finance கோயம்புத்தூர்-ஐ கலக்க வரும் புதிய திட்டம்.. அதுவும் இந்த இடத்தில்.. வாவ்..!!
- Movies மார்க் ஆண்டனி மட்டுமில்லை ரத்னம் படத்துக்கும் வந்த சிக்கல்.. விஷால் கடுப்புக்கு இதுதான் காரணமா?
- News தமிழகத்தில் சறுக்கும் திமுக கூட்டணி! அதிமுகவை விட அதிக இடங்களை அள்ளும் பாஜக.. பரபர கருத்து கணிப்பு
- Lifestyle 1 கப் இட்லி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Automobiles ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
- Sports ஐபிஎல் நல்லா இருக்கனும்னா, ஆர்சிபி அணியை விற்று விடுங்கள்.. டென்னிஸ் ஜாம்பவான் கொந்தளிப்பு
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
புதிய கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்: சாம்சங் அறிமுகப்படு்த்துகிறது
Mobile
oi-Staff
By Super
|
கேலக்ஸி எஸ் க்ளைடு என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். இதுவரை எத்தனையோ தொழில் நுட்பங்களைக் கொடுத்திருக்கிறது சாம்சங் நிறுவனம். அந்த வகையில் தனது படைப்புப் பட்டியலில் கேலக்ஸி எஸ் க்ளைடு மொபைலும் சேர இருக்கிறது.
இந்த எஸ் க்ளைடு மொபைலின் வடிவமைப்பு பார்ப்பவர்களின் கண்களை எளிதாகக் கவர்ந்துவிடும். இந்த மொபைல் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதில் சாம்சங் எக்ஸினோஸ் 4210 என்ற சிபியூ இணைக்கப்பட்டுள்ளது.
இதில் உயர்ந்த தொழில் நுட்பமான 1.2 ஜிஎச்இசட் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் 4 இஞ்ச் திரை வசதி கொண்டது.
மல்டி டச் ஸ்கிரீன் தொழில் நுட்பமும் உள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட், யூஎஸ்பி 2.0 போர்ட், புளூடூத், வைபை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நெட் வசதி, தகவல் பரிமாற்றம், கணினியில் உள்ளவற்றை மொபைலுக்கு யூஎஸ்பியின் மூலம் பரிமாற்றம் செய்தல் போன்ற வசதிகளும் உள்ளன.
இந்த மொபைல் எச்எஸ்டிபிஏ, ஜிபிஆர்எஸ், எட்ஜ், யூஎம்டிஎஸ் போன்ற தொழில் நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about: