Home
Mobile

ஜனவரி 17 : 4ஜிபி ரேம் & 13எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஆன்7 பிரைம்.!

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜனவரி 17-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2018-ல் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்நிறுவனம்.

கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் முதலில்
அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

செல்பீ கேமரா:

செல்பீ கேமரா:

புதிய கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனில் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா அமைப்பு 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 நினைவகம்:

நினைவகம்:

கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3/4ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும்
எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆக்டோ-கோர்:

ஆக்டோ-கோர்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போனில் 3,300எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் கருப்பு மற்றும் தங்க நிறங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவரும்.

விலை:

விலை:

கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.15,000-எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy On7 Prime with 4GB RAM to launch in India on January 17 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X