சாம்சங் கருவிகளுக்கு நம்பமுடியாத விலை குறைப்பு.!
சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய ரியர் கேமரா 13மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.
தற்சமயம் அமேசான் வலைதளத்தில் "Happy Hours" சேல் அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் சாம்சங் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் "Happy Hours" சேல் இன்று மதியம் 12மணி முதல் 2மணி வரை இருக்கும் என அமேசான் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஆன்5 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது.
விலைகுறைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஆன்5 ஸ்மார்ட்போனை ரூ.6,990-என்ற விலையில் வாங்க முடியும், அதன்பின்பு சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை 7,490-என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ஸ்மார்ட்போன் 5-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் 720 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு குவாட்-கோர் எக்சினோஸ் 3475 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 2ஜிபி ரேம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஆன்5 ஸ்மார்ட்போனில் 2600எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய ரியர் கேமரா 8மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் 720 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 410 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 2ஜிபி ரேம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய ரியர் கேமரா 13மெகாபிக்சல் மற்றும்
செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.


Click it and Unblock the Notifications