சாம்சங்கின் கேலக்ஸி நோட் ப்ரோ ஒரு பார்வை...!

By Keerthi
|

இன்றைக்கு இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் சாம்சங் தனது நான்கு புதிய ப்ராடக்டுகளை அறிமுகப் படுத்தி இருக்கின்றது.

அதில் ஒன்றுதான் சாம்சங் கேலக்ஸி நோட் ப்ரோ இதன் விலை ரூ.64,900 ஆக சாம்சங் அறிவித்துள்ளது

மேலும் இதன் நீளம் 12.2 இன்ச் ஆகும் இதில் ஆண்ட்ராய்டு 4.4. கிட்கேட் ஓ.எஸ் உள்ளது இது தான் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் ஓ.எஸ் ஆகும்.

இதில் Exynos 5 Octa பிராஸஸர் இது மற்ற பிராஸஸர்களை விடவும் மிகவும் வேகமாக செயல்படும் பிராஸஸர் ஆகும்.

இந்த டேப்லட்டுக்கு 64GB க்கு இன்டர்நெல் மெமரியை சாம்சங் கொடுத்துள்ளது ஆனால் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த மெமரியானது மிகவும் குறைவு தான்.

ஏனேன்றால் 65 ஆயிரம் ரூபாய்க்கு 1TB உள்ள நல்ல லேப்டாப்பையே நாம் வாங்கி விடலாம் ஆனால் இதில் வெறும் 64GB மட்டும் தான் உள்ளது.

பின்பு இதில் 8MP க்கு கேமராவும் 2MPக்கு பிரன்ட் கேமராவும் கொண்டுள்ளது அதனால் கேமரா ஓரளவு இந்த டேப்லட்டில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com...இதோ அந்த டேப்லட்டின் படங்கள்

#1

#1

இதுதாங்க சாம்சங்கின்கேலக்ஸி நோட் ப்ரோ

#2

#2

அழகிய டிஸ்பிளே...

#3

#3

இதில் விர்ச்சுவல் கீ போர்டு உள்ளது

#4

#4

இதில் மல்டி டாஸ்கிங் விண்டோஸ் இருக்கிறது..இந்த வசதி அருமையாதான் இருக்கும்ங்க

#5

#5

இதனுடன் உங்களது பெர்சனல் கம்பியூட்டரை இணைத்து கொள்ளலாம்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X