சாம்சங் கேலக்ஸி நோட் 3 டாப் ஆன்லைன் டீல்ஸ்!!!

Posted By:

சாம்சங் நிறுவனம் செப்டம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் தனது புதிய படைப்புகளான கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சை வெளியிட்டது. கேலக்ஸி நோட் 3 யின் விலை ரூ. 49,990 ஆகும். கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ.29,990 ஆகும்.

இவைகள் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் ரீடெய்ல் ஸ்டோர்களில் விற்பனைக்கு வர உள்ளன. சாம்சங் கேலக்ஸி நோட் 3யின் ஆன்லைன் விற்பனை தொடங்கி விட்டன. கேலக்ஸி நோட் 3யின் டாப் ஆன்லைன் டீல்ஸ்களை பார்ப்பதற்க்கு முன் அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட்3, 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர் உடன் வந்துள்ளது.13 மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது.

கேலக்ஸி நோட்3யில் 4k வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியுடன் கிடைக்கிறது மேலும் மைக்கிரோ எஸ்டி கார்ட் மூலம் நீங்கள் 64ஜிபி வரை மெமரியை எக்ஸ்பேண்ட் செய்து கொள்ளலாம்.

கேலக்ஸி நோட்3 லெதர் பினிஷிங்குடன் அழகிய வடிவில் வந்துள்ளது.
IR LED, WiFi 802.11a/b/g/n/ac, MHL 2.0, புளுடூத் 4.0, 3,200mAh பேட்டரி, LTE Cat4 support apart DC-HSPA+ 42Mbps GSM / EDGE ஆகிய சிறப்புகள் இதில் உள்ளன. கேலக்ஸி நோட்3யின் டாப் ஆன்லைன் டீல்ஸ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
saholic

சாம்சங் கேலக்ஸி நோட் 3

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

samsung store

சாம்சங் கேலக்ஸி நோட் 3

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

amazon

சாம்சங் கேலக்ஸி நோட் 3

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ebay

சாம்சங் கேலக்ஸி நோட் 3

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

flipkart

சாம்சங் கேலக்ஸி நோட் 3

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot