சாம்சங் கேலக்ஸி நோட் 3 விரைவில் வருகிறது!!!

Written By:

சாம்சங் கேலக்ஸி நோட் 3 பற்றி போதுமான வதந்திகள் ஏற்கனவே பரவி இருக்கின்றன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வகையில் சாம்சங் நிறுவனம் வருகிற செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி கேலக்ஸி நோட் 3யை வெளியிட உள்ளது.

செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி பெர்லினில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் இந்த சாதனம் வெளிவரும். சாம்சங் கேலக்ஸி நோட் 3 SM-N900 மற்றும் SM-N9005 என இரண்டு வெர்ஷன்களில் வரும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 3, 5.68 இன்ஞ் சூப்பர் ஆமோலெட் புல் ஹச்டி டிஸ்பிளே மற்றும் 3ஜிபி ராம் உடன் வரும் என தெரிகிறது. இது 5.7 இன்ஞ் டிஸ்பிளே உடன் வரும் என முன்பு சில தகவல்கள் வந்தன.

இது 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி என மூன்று பரிமாணங்களில் வரலாம். சாம்சங் கேலக்ஸி நோட் 3, 13 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கும். SM-N900, 1.8GHZ ஆக்டாகோர் சாம்சங் எக்ஸினோஸ் 5420 பிராசஸருடன் வருகிறது.

SM-N9005, 5.68 இன்ஞ் சூப்பர் ஆமோலெட் புல் ஹச்டி டிஸ்பிளே, 3ஜிபி ராம், 4ஜி எல்டிஈ மற்றும் ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் உடன் வரும் என தெரிகிறது. கிழே உள்ள சிலைட்சோவில் இதை பற்றி சில படங்கள் மற்றும் தகவல்களை பாருங்கள்.

சாம்சங் ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 சாம்சங் கேலக்ஸி நோட் 3

சாம்சங்

5.68 இன்ஞ் சூப்பர் ஆமோலெட் புல் ஹச்டி டிஸ்பிளே மற்றும் 3ஜிபி ராம் உடன் வரும்

சாம்சங் கேலக்ஸி நோட் 3

சாம்சங்

சாம்சங் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி எஸ்4ன் கிராபிக்ஸ் கம்பேரிஸன்.

சாம்சங் கேலக்ஸி நோட் 3ல்

சாம்சங்

சாம்சங் சைடு சின்க் அப்ளிகேஷன் கேலக்ஸி நோட் 3ல் இன்ஸ்டால் செய்யப்பட்டு வரும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 3

சாம்சங்

சாம்சங் கேலக்ஸி நோட் 3, 3450 mAh பேட்டரியுடன் வரும் என தெரிகிறது. இதன் பேட்டரி கிட்டதிட்ட ஒரு லேப்டாப்பின் பேட்டரிக்கு இணையானதாக இருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot