Home
Mobile

சாம்சங்கின் புதிய ஜோடிகளுக்கு முன்பதிவு ஆரம்பம்!!!

By Prabakaran

இரு தினங்களுக்கு முன்பு தான் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்சை செப்டம்ப்ர் 17 ஆம் வெளியிட உள்ளது என கூறியிருந்தோம். இப்பொழுது இந்த இரண்டு சாதனங்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் ஜோடியாக இந்தியாவில் களமிறங்க உள்ளனர். சாம்சங் இந்தியா இ-ஸ்டோரில் இதற்க்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ரூ.2000 செலுத்தி இந்த சாதனங்களை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்சின் விலை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கேலக்ஸி நோட் 3யின் விலை ரூ.47,000 மற்றும் ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.23,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவைகளின் சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட்3, 2.3GHZ ஸ்னாப்டிராகன் 800 சிப்ஷெட் மற்றும் 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர் என இது இரண்டு வெர்ஷன்களில் வந்துள்ளது.

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

13 மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது.

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3யில் 4k வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32ஜிபி மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியுடன் கிடைக்கிறது.

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

IR LED, WiFi 802.11a/b/g/n/ac, MHL 2.0, புளுடூத் 4.0, 3,200mAh பேட்டரி, LTE Cat4 support apart DC-HSPA+ 42Mbps GSM / EDGE ஆகிய சிறப்புகள் இதில் உள்ளன

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3 லெதர் பினிஷிங்குடன் அழகிய வடிவில் வந்துள்ளது. இதன் கவர்கள் கண்களை கவரும் வகையில் 10 வண்ணங்களில் உள்ளன.

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்சில் 320*320 பிக்சல்ஸ் ரெசலூஸன் கொண்ட 1.63 இன்ஞ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே உள்ளது.

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

800MHZ பிராசஸர், 512எம்பி ராம், 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளன.

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் 1.9மெகாபிக்சல் கேமரா மற்றும் 315mAh பேட்டரி கொண்டுள்ளது.

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள ரப்பர் வாரை பல வண்ணங்களில் மாற்றிக்கொள்ளலாம்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள சிறப்பான விஷியம், சாம்சங் நிறுவனம் 70க்கும் அதிகமான அப்பிளிகேஷன் தயாரிப்பவர்களுடன் இணைந்து நிறைய அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும் வகையில் ஸ்மார்ட்வாட்ச்சை உருவாக்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X