சாம்சங் காலக்ஸி நோட் 3 விரைவில்!!!

|

உலகில் முன்னனி நிறுவனமான சாம்சங் சில மாதங்களுக்கு முன் காலக்ஸி எஸ்4 மொபைலை வெளியிட்டது. அதை தொடர்ந்து அண்மையில் சாம்சங் காலக்ஸி டேப் 3 மாடல் டேப்லெட்களை வெளியிட்டது.

சாம்சங் காலக்ஸி நோட் 2 விற்க்கு பிறகு இப்பொழுது சாம்சங் நிறுவனம் சாம்சங் காலக்ஸி நோட் 3யை வெளியிட ஆயித்தமாகி வருகிறது. செப்டம்பர் மாதத்தில் இதன் வெளியீடு பற்றிய தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click Here For New Samsung Galaxy Devices Gallery

சாம்சங் காலக்ஸி நோட் 3 விரைவில்!!!

Click Here For Read All Samsung Smartphones Specs

சிம் ஒன்லி ரேடார் எனப்படும் ஒரு டச் வெப்சைட்டில் சாம்சங் காலக்ஸி நோட் 3 பற்றிய சில தகவல்கள் உள்ளன அதை பற்றி பார்ப்போம்.

5.7-inch AMOLED display.

13 megapixel camera Auto Focus Xenon Flash.

2.3 GHz quad-core (Qualcomm 800) processor and Exynos Octa 5 என இரண்டு மாடல்களில் வரலாம்.

Android 4.3 Jelly Bean அல்லது 4.2 Jelly Bean ஓஎஸ் உடன் வரும். Android 4.3 Jelly Bean ஓஎஸ் உடன் வருவதற்க்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதே போல், இது 5.7-inch HD display மற்றும்
1.9 GHz quad-core (Qualcomm 800) processor உடன் வரும் என்றும் சில தகவல்கள் உள்ளன.

விரைவில் இதை பற்றிய தகவல்களை சாம்சங் நிறுவனம் வெளியிடும் என தெரிகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X