Home
Mobile

சாம்சங் கேலக்ஸி நோட் 3 செப்டம்பரில் வருகிறது!!!

சாம்சங் நிறுவனம் சில முன்பு கேல்க்ஸி டேப் 3யை வெளியிட்டது. இப்பொழுது கேலக்ஸி நோட் 3யை வெளியிட ஆயித்தமாகி வருகிறது. செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி நோட் 3 வெளியிட்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனம் 2011ல் தனது முதல் பேப்லெட் மாடல் போனான கேலக்ஸி நோட்டை வெளியிட்டது. அதன் லட்சகனக்கான கேலக்ஸி நோட் மாடல் பேப்லெட்களை உல்க அளவில் இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

Click Here For New Samsung Galaxy Smartphones Gallery

சாம்சங் கேலக்ஸி நோட் 3 செப்டம்பரில் வருகிறது!!!

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

இப்பொழுது லேட்டெஸ்டாக கேலக்ஸி நோட்டின் அடுத்த வெர்ஷன் கேலக்ஸி நோட் 3 செப்டம்பர் 4ல் வெளிவரபோகிறது. இது வெளிவருவதற்க்கு முன்பே இதை பற்றி சில தகவல்கள் மற்றும் வதந்திகள் வெளியாகியுள்ளன அதை பார்ப்போம்.

கேலக்ஸி நோட் 3, 5.7 இன்ஞ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்டிருக்கும்.
கூவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்
3ஜிபி ராம்
32ஜிபி ரோம்
13 மெகாபிக்சல் கேமரா
5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லி பீன்
NFC, DLNA,
3ஜி, 4ஜி LTE-A,
Wi-Fi,புளுடூத்
3300mAh பேட்டரி

இத்தனை சிறப்பம்சங்களை கொண்டு சாம்சங் கேலக்ஸி நோட் 3 வெளிவருமா அல்லது இதில் எதாவது மாறுபடுமா என்று விரைவில் தெரியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X