விரைவில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி நோட் 3

By Super
|

விரைவில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி நோட் 3

இதை பார்க்கும்பொழுது சாம்சங் நிறுவனம் தனது நோட் வரிசை ஸ்மார்ட்போன்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்கள் வைத்திருப்பதாக தெரிகிறது. தற்பொழுது மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படும் கேலக்ஸி நோட் 2 வானது மிகவும் சிறந்த போன்தான் ஆனால் விலையுயர்ந்தது என்பதை நினைவில்கொள்க.சாம்சங் நிறுவனம் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்காக தனி குழுவொன்றை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது R&D என அழைக்கப்படும்.விண்டோஸ் 8 பற்றிய விரிவான தகவல்கள்புதிதாக சாம்சங்கின் நோட் வரிசையில் இணையப்போவது கேலக்ஸி நோட் 3யாகும். இது வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதன் நுட்பக்கூறுகள் தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவை பின்வருமாறு,
  • 6.3 அங்குல HD தொடுதிரை,

  • எக்ஸிநோஸ் 5 அகடா CPU,

  • குவாட்-கோர் ப்ராசெசர்,

  • அதிநவீன கேமரா,

  • விலை விவரங்கள் தெரியவில்லை...

பெண்கள் உஷார்!! அதிநவீன வேவுபார்க்கும் கேமராக்கள்

2012ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட மொபைல் போன்கள் : ஆய்வு

உலகம் அழியும்போது இப்படித்தான் இருக்கும்!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X