Home
Mobile

புதுபிக்கப்பட்ட சாம்சங் கேலக்சி நோட் 7 சிறப்பம்சங்கள் என்னென்ன?

சாம்சங் கேலக்ஸி நோட் எப்இ : குவாட் கோர் ஸ்னாப் டிராகன் 821 செயலி மற்றும் அட்ரீனோ 530 ஜிபியு மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

சாம்சங் நிறுவனம் கேலக்சி நோட் 7 என்ற மாடலை புதிப்பித்து கேலக்சி நோட் 7 எப்இ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தென்கொரியாவில் விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளது. மேலும் ஜூலை 7ஆம் தேதி அன்று இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டள்ளது, மேலும் 400,000 போன்களை விற்க்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அருமையான பிஸ்பை பொத்தானைக் கொண்டுள்ளது, மேலும் பிளாக் ஓனிக்ஸ், ப்ளூ கோரல், பிளாட்டினம் மற்றும் சில்வர் போன்ற வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5.7 அங்குல டிஸ்பிளே:

5.7 அங்குல டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7 அங்குல அமோல்ட் டிஸ்பிளே கொண்டுள்ளது, மேலும் (2560-1440) பிக்சல்களின் க்யூஎச்டி தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் கைரேகை ஸ்கேனர் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மற்றும் 64ஜிபி வரை மெமரி வரை இடம்பெற்றுள்ளது. இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஐபி 68 என்ற சான்றிதழ் பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.அதன் பின்புற குழு சாம்சங் கேலக்ஸி நோட் போன் பதிப்பின் தனித்துவமான லோகோவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 ஸ்னாப்டிராகன்821 :

ஸ்னாப்டிராகன்821 :

குவாட் கோர் ஸ்னாப் டிராகன் 821 செயலி மற்றும் அட்ரீனோ 530 ஜிபியு மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற மொபைல் மாடல்களை விட சிறந்த திறமைப் பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது.

 பேட்டரி:

பேட்டரி:

சாம்சங் கேலக்ஸி நோட் எப்இ பொருத்தவரை 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. மேலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதன் விலை ரூ.611 டாலர்கள் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note FE with Bixby button and 3200mAh battery to launch on July 7 ; Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X