ஐசிஎஸ் அப்டேஷன் பெறும் சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்!

கேலக்ஸி வரிசையில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனிற்கு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை வழங்குகிறது சாம்சங்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 5.3 இஞ்ச் சூப்பர் அமோலெட் தொழில் நுட்பம் கொண்ட திரையினை வழங்கும். இந்த அகன்ற திரையின் மூலம் 800 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொண்டது.
அகன்ற திரை வசதி மட்டும் அல்லாமல், அந்த திரையிற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொரில்லா கிளாஸும் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு வி2.3.5 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு இப்போது ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை வழங்குகிறது சாம்சங்.
8 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். ஐரோப்பா நாடுகளிலும், இன்னும் மற்ற நாடுகளிலும் இந்த ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை வழங்குகிறது சாம்சங்.
இந்தியாவில் இன்னும் இந்த அப்டேஷன் வசதியை வழங்கிவிட்டதாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்தியாவில் இந்த அப்டேஷன் வழங்குவது பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications