Home
Mobile

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி நோட் 9.!

சாம்சங் கேலக்ஸி நோட் 9 சாதனம் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 412×846 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

தற்சமயம் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி நோட் 9.!

விரைவில் வெளிவரும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது கேலக்ஸி எஸ்9 சீரிஸ் விட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த
ஸ்மார்ட்போனின் ஒஎஸ் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி நோட் 9.!

சாம்சங் கேலக்ஸி நோட் 9 சாதனம் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 412×846 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி நோட் 9.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 3850எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 9 surfaces with Snapdragon 845 SoC and Android 81 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X