Home
Mobile

4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன்படி நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

குறிப்பாக ஐபோன் எக்ஸ் சாதனத்தில் உள்ள ஃபேஸ் அன்லாக் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டடுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார், மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இந்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்புகள் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போனில் எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பாக மிட்நைட் பிளாக், டைட்டானியம் சாம்பல், கோரல் ப்ளூ போன்ற நிறங்களில் கேலக்ஸி நோட் 9 வெளிவரும்.

4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to check PF Balance in online (TAMIL)

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 9 note leaks phone is codenamed The Crown; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X