விரைவில்: 8ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி நோட் 9.!

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

|

மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி நோட் ஆகஸ்ட் 9-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக கேமரா பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் கேமரா அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஒரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக ஐபோன் எக்ஸ் சாதனத்தை விட பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கேலக்ஸி நோட் 9:

கேலக்ஸி நோட் 9:

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.4-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும்,அதன்பின்பு
1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெறும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு
8.0 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது,
அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இக்கருவி வெளிவரும்.

கேமரா:

கேமரா:

இந்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் அசத்தலான செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, கைரேகை சென்சார் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to check PF Balance in online (TAMIL)
4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

கேலக்ஸி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவ்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 9 to launch on August 9 with revamped cameras: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X