Home
Mobile

விரைவில்: 8ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி நோட் 9.!

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது,அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்றவை இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில்: 8ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி நோட் 9.!

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 :

சாம்சங் கேலக்ஸி நோட் 9 :

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம்
மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன பாதுகாப்பு
அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9810 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 8.0
ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி
நோட் 9 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது,அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்றிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

 16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா
12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 9 expected to come with 8GB RAM and 512GB storage variant :Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X