Home
Mobile

4000 எம்ஏஹெச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி நோட்9- வாங்க தயாராய்ட்டீங்களா.!

இந்தியாவை பொறுத்த வரைக்கும் ஏராளமான நிறுவனங்கள் சந்தையில் செல்போன்களை விற்று வருகின்றன. இதில் சாம்சங் நிறுவனம் பல்வேறு விதமான மாடல் போன்களை விற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் போன்களுக்கும் மக்களிடம்

By Rajivganth Gurusamy

இந்தியாவை பொறுத்த வரைக்கும் ஏராளமான நிறுவனங்கள் சந்தையில் செல்போன்களை விற்று வருகின்றன. இதில் சாம்சங் நிறுவனம் பல்வேறு விதமான மாடல் போன்களை விற்று வருகிறது.

4000 எம்ஏஹெச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி நோட்9

இந்த நிறுவனத்தின் போன்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், அந்த வகை போன்களில் புதுமை புகுத்தப்பட்டு வருகிறது.

4000 எம்ஏஹெச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி நோட்9

சாம்சங்க கேலக்ஸி நோட் 9:

கேலக்ஸி நோட் 9 மாடல் அடுத்த மாதம் (ஆக.9ம்) தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த போனில் 4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி இருக்கிறது. இதனால் போனை நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் சர்ச் உழைக்கும் வகையில் இந்த மாடல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முந்தைய மாடல் கேலக்ஸி நோட் 8-யை காட்டிலும் இந்த போனில் பேட்டரி நீடித்து உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேலக்ஸி குடும்பத்தில் உள்ள போன்கள் விரைவாகவும், வீடியோக்களை தெளிவாகவும் இருக்கும் வகையில் உயர் தொழில் நுட்பத்தில் போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4000 எம்ஏஹெச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி நோட்9

கேலக்ஸி நோட்9-ன் சிறப்பு:

இந்த போனில் 512 ஜிபி டேட்டாவை சேமிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலுமு; குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 மற்றும் எக்ஸிநோஸ் 9810 இருக்கிறது. மேலும் பல்வேறு சிறப்பு அம்மசங்களும் இருப்பதால், இந்த போனை ரூ.68,900 முதல் வாங்க முடியும். மேலும் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் தற்போது, ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 9 Confirmed to Arrive With 4000mAh Battery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X