இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 4ஜிபி ரேம் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல் தற்சமயம் இணையத்தில் வெளிவந்துள்ளது, அதன்படி இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் பல்வேறு தொழில்நுட்ப ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொதுவாக 6.3-இன்ச் க்யுஎச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 18.5: 9 விகிதம் இடம்பெற்றுள்ளது. இதே சிறப்பம்சங்களை கொண்டு இந்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ள வி9-ஸ்மார்ட்போன் ஆனது கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ வி9 ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் மைக்ரோசாஃப்ட் எடிஷன் மாடலில் கார்டனா, ஒன் நோட், எக்செல், ஸ்கைப், பவர்பாயின்ட், வொர்டு, மைக்ரோசாஃப்ட் லான்ச்சர் போன்ற பல்வேறு செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 2960 - 1440 பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 4ஜிபி ரேம் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன். 6ஜிபி ரேம் அம்சங்களுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமரா ஆப் பயன்பாடானது அதன் பல்வேறு முறைகள் விரைவான அணுகலுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, ஐபோனின் கேமரா பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து, அவற்றுக்கிடையே ஸ்வைப் செய்வதன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்9 சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications