Home
Mobile

சாம்சங் "1டிபி ஆஃப்பர்" ரூ.17,000 வரை சலுகை.! மிஸ் பண்ணாதீங்க.!

சாம்சங் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

சாம்சங் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

சாம்சங்

தற்பொழுது சாம்சங் நிறுவனம் "1டிபி ஆஃப்பர்" என்ற புதிய சலுகை விற்பனையை அறிவித்துள்ளது.

 சாம்சங் கேலக்ஸி நோட் 9

சாம்சங் கேலக்ஸி நோட் 9

பல புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் 512ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் 512ஜிபி மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்டோரேஜ் வசதியுடன் வெளியிடப்பட்டது. சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்திய சந்தியில் ரூ.73,600 என்ற விலையில் விற்பனைக்கு வந்தது.

சாம்சங் ஈவோ பிளஸ் 512ஜிபி மைக்ரோ எஸ்.டி கார்டு

சாம்சங் ஈவோ பிளஸ் 512ஜிபி மைக்ரோ எஸ்.டி கார்டு

தற்பொழுது சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ள "1டிபி ஆஃப்பர்" சலுகையில் படி, சாம்சங் பயனர்கள் வாங்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இன் 512ஜிபி வேரியண்ட் கொண்ட ஸ்மார்ட்போனுடன் சாம்சங் ஈவோ பிளஸ் 512ஜிபி மைக்ரோ எஸ்.டி கார்டு வெறும் ரூ.4,999 என்ற விலையில் வழங்கப்படும்.

சலுகை

சலுகை

சாம்சங் கேலக்ஸி நோட் 9 இன் 512ஜிபி வேரியண்ட் சாம்சங் ஈவோ பிளஸ் மெமரி கார்டு தொகுப்புடன் வெறும் ரூ. 89,999 என்ற சலுகை விலையில் தற்பொழுது விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இன் அசல் விற்பனை விலை ரூ.1,07,900 என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் ரூ.4,999

வெறும் ரூ.4,999

தற்பொழுது ரூ.17,900 தள்ளுபடியுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 9 விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் ஈவோ பிளஸ் 512ஜிபி மெமரி கார்டு தற்போது தள்ளுபடி விலையில் வெறும் ரூ.4,999க்கு கிடைக்கிறது. இந்த 512ஜிபி மெமரி கார்டின் உண்மையான அசல் விலை ரூ.22,900 என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் சலுகை

கூடுதல் சலுகை

இத்துடன் கூடுதல் சலுகையாக ஹெச்டிஎஃப்சி டெபிட் அல்லது கிரேடிட் கார்ட் பயன்படுத்தி எக்ஸ்சேன்ஜ் முறையில் குறிப்பிட்ட பழைய போன்களை கொடுத்து 1டிபி ஆஃப்பர் சலுகையில் கீழ் மெமரி கார்டுகளை வாங்குபவர்களுக்கு ரூ.9,000 வரை தள்ளுபடி செய்யப்படுமென்று சாம்சங் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 9 1TB Offer in India Bundles a 512GB microSD at Rs 4999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X