Home
Mobile

6.3 அங்குலம் டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி நோட் 8.!

சாம்சங் கேலக்ஸி நோட் 8: அப்படியென்ன சிறப்பு.!

By Prakash

சாம்சங் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 8 கருவியை விரைவில் வெளியிட இருக்கின்றது. ஏற்கனவே இந்த கருவியில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள், ரகசியமாக இணையத்தில் கசிந்த அம்சங்கள் என பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் மொபைல் பொருத்தமாட்டில் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் உபயோம் செய்கின்றனர், இவற்றில் உள்ள மென்பொருள் விலை மிகவும் அதிகம் எனக் கூறப்படுகிறது. தற்போது வந்துள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொருத்தமாட்டில் இரட்டை கேமரா மற்றும் 6.3 அங்குலம் முழு எச்டி அளவு டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் நிறுவனம் அறிவித்த குறிப்பில் இன்னும் சில மாதங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 அறிமுகப்படுத்த அதிகவாய்பு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 6.3 அங்குலம் முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் 2.5டி கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. முன்புற கேமரா 12மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது மேலும் இதனுள் எல்இடி பிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

 கேலக்ஸி நோட் 8 சிறப்பு:

கேலக்ஸி நோட் 8 சிறப்பு:

கேலக்ஸி நோட் 7 பொருத்தமாட்டில் எஸ்எம்-935எப் என்ற சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்டது, அதேபோல் கேலக்ஸி நோட் 8 பல்வேறு சிறப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் பொருத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 8 Tipped to Sport Dual Camera Setup : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X