செப்டம்பர் 15 : விற்பனைக்கு வரும் புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 8.!
சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
நியூயார்க்கில் நடைப்பெற்ற விழாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக மிட்நைட் பிளாக், மேபிள் கோல்டு, ஆர்சிட் கிரே, டீப் சீ புளு போன்ற நிறங்களில் வெளிவருகிறது, அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு பொறுத்தவரை ரூ.59,500 எனக் கூறப்படுகிறது, அதன்பின் செப்டம்பர் 15ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிகப் பெரிய
எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

6.3-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் குவாட் எச்டி அமோல்ட் இன்பினிட்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் வடிவமைப்பு சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. அதன்பின்பு வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

3300எம்ஏஎச்:
சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இதில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications