எக்சேஞ்ச் ஆஃபரில் சாம்சங் கேலக்ஸி நோட் 8: முன்பதிவுகள் ஆரம்பம்

By Siva
|

சாம்சங் கேலக்ஸி நோட் 8 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் ரூ.67900 என்ற விலையில் அறிமுகமானது என்பது தெரிந்ததே. இந்த போன் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டது

எக்சேஞ்ச் ஆஃபரில் சாம்சங் கேலக்ஸி நோட் 8: முன்பதிவுகள் ஆரம்பம்

இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 தற்போது ஒருசில குறிப்பிட்ட ஷோரூம்களிலும், ஆன்லைனில் அமேசான் இந்தியா இணையதளம் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை முன்னதாக வாங்குபவர்களுக்கு ஒருமுறை ஸ்க்ரீனை மாற்றித்தரும் சலுகையும், வயர்லெஸ் சார்ஜர் இலவசமாகவும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி HDFC வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் அவர்களுக்கு ரூ.4000 கேஷ் பேக் கிடைக்கும் சலுஅகையும் உண்டு.

இந்த நிலையில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் வருகையால் மற்ற மாடல்களின் விற்பனைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி குறித்து பார்ப்போம்

LG V30

LG V30

 • 6 இன்ச் (2880x 1440pixels) QHD டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
 • 4GB ரேம்
 • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 2TB வரை எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்டு 7.1.2 நெளக்ட்
 • டூயல் சிம்
 • 16MP பின் கேமிரா
 • 13MP செகண்டரி கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • 4G VoLTE,
 • 3300mAh பேட்டரி
 • ஒன்ப்ளஸ் 5 128 GB

  ஒன்ப்ளஸ் 5 128 GB

  விலை ரூ.32999

  • 5.5 இன்ச்(1920×1080 pixels) FHD ஆப்டிக் அமோ எல்.இ.டி டிஸ்ப்ளே
  • 2.45GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
  • 6GB LPDDR4 ரேம் 64GB / ஸ்டோரேஜ்
  • 8GB LPDDR4 ரேம் 128GB / ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 7.1.1
  • டூயல் சிம்
  • 16 MP பின்கேமிரா
  • 20MP செகண்டரி கேமிரா
  • 16MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்
  • 4G VoLTE
  • 3300 mAh பேட்டரி
  • பிளாக்பெர்ரி கீ ஒன்

   பிளாக்பெர்ரி கீ ஒன்

   விலை ரூ.39990

   • 4.5 இன்ச் (1620x1800pixels) 3:2 டிஸ்ப்ளே
   • 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
   • 3GB ரேம்
   • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
   • 2TB வரை எஸ்டி கார்ட்
   • ஆண்ட்ராய்டு 7.1. நெளக்ட்
   • டூயல் சிம்
   • 12MP பின் கேமிரா
   • 8MP செல்பி கேமிரா
   • 4G LTE,
   • 3505 mAh பேட்டரி
   • ஆசஸ் ஜென்போன் AR ZS571KL

    ஆசஸ் ஜென்போன் AR ZS571KL

    விலை ரூ.49999

    • 5.7 இன்ச் 2560x1440 pixels) குவாட்HD டிஸ்ப்ளே
    • 2.3 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்மற்றும் 128GB ஸ்டோரேஜ்
    • 6GB LPDDR4x ரேம்
    • 32GB/64GB / 128GB/256GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
    • ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat)
    • டூயல் சிம்
    • வாட்டர் ரெசிஸ்டெண்ட்
    • 23MP பின்கேமிரா
    • 8MP செல்பி கேமிரா
    • 4G VoLTE
    • 3300mAh பேட்டரி
    • HTC U11

     HTC U11

     விலை ரூ.51990

     • 5.5 இன்ச் ( 1440× 2560pixels) FHD குவாட் HDசூப்பர் டிஸ்ப்ளே
     • 2.45GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
     • 6GB ரேம்
     • 128GB / ஸ்டோரேஜ்
     • 2டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
     • ஆண்ட்ராய்டு 7.1.1
     • டூயல் சிம்
     • 12 MP பின்கேமிரா
     • 16MP செல்பி கேமிரா
     • 4G VoLTE
     • 3000 mAh பேட்டரி
     • சோனி எக்ஸ்பீரியா XZ பிரிமியம்

      சோனி எக்ஸ்பீரியா XZ பிரிமியம்

      விலை ரூ.58033

      • 5.5 இன்ச் ( 3440× 2160pixels) 4K HDR டிஸ்ப்ளே
      • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
      • 4GB ரேம்
      • 64GB / ஸ்டோரேஜ்
      • மைக்ரோ எஸ்டி கார்ட்
      • ஆண்ட்ராய்டு 7.1
      • டூயல் சிம்
      • வாட்டர் ரெசிஸ்டெண்ட்
      • 19MP பின்கேமிரா
      • 13MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட் சென்சார்
      • டிஜிட்டல் நாய்ஸ் கேன்சலிங்
      • 4G LTE
      • 3230 mAh பேட்டரி
      • ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் 128 GB

       ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் 128 GB

       விலை ரூ.60999

       • 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
       • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூசன் பிராஸசர்
       • 2GB ரேம் உடன் 32/128/256GB ரோம்
       • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
       • டூயல் 12MP ஐசைட் கேமிரா
       • 7MP செல்பி கேமிரா
       • புளூடூத் 4.2
       • LTE சப்போர்
       • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
       • சோனி எக்ஸ்பீரியா XZ

        சோனி எக்ஸ்பீரியா XZ

        விலை ரூ.39990

        • 5.2 இன்ச் FHD ஸ்க்ரீன்
        • 1.8 GHz ஸ்னாப்டிராகன் 820 குவாட்கோர் 64 பிட் பிராஸசர்
        • 3GB ரேம் மற்றும் 32/64 ரோம்
        • 23 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
        • 13 MP செல்பி கேமிரா
        • பிங்கர் பிரிண்ட் சென்சார்
        • 4G VoLTE/NFC/ புளூடூத்
        • வாட்டர் ரெசிஸ்டெண்ட்
        • சிங்கிள் நானோ சிம்
        • 2900 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 8 Pre-Order started with exchange offers in Amazon. Threat to other smartphones. read more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X