Home
Mobile

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 8.!

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 8895 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash S

தற்சமயம் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடல் புதிய மாறுபாடுகளுடன் வெளிவந்துள்ளது,அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆர்க்கிட் கிரே நிறத்தில் வெளிவந்துள்ளது. மேலும் மிட்நைட் பிளாக், மேப்பிள் தங்கம் போன்ற பல்வேறு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேடிஎம் சார்பில் ரூ.10,000 வரை இந்த கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு கேஷ்பேக் அறிவிக்ப்பட்டுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 :

சாம்சங் கேலக்ஸி நோட் 8 :

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இன்ச் க்யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440ஒ2960 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 8895 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
3300எம்ஏஎச்:

3300எம்ஏஎச்:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் உண்மை விலைப் பொறுத்தவரை ரூ.67,990-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 8 Orchid Gray Colour Variant Launched in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X