சாம்சங் கேலக்ஸி 8 வரவால் கடும் போட்டியை சந்திக்கும் ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் கடந்த 12ஆம் தேதி அன்று வெளியாகி விற்பனையையும் தொடங்கிவிட்டது

சாம்சங் கேலக்ஸி 8 வரவால் கடும் போட்டியை சந்திக்கும் ஸ்மார்ட்போன்கள்

கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் முதன்முதலில் அறிமுகமாகும் பல சிறப்பு அம்சங்கள் இருப்பதால் இந்த ஸ்மார்ட்போனை வாங்கியவர்கள் ஆச்சரியப்படுவதோடு பெருமையும் அடைந்துள்ளனர். பெஸல்லெஸ் AMOLED டிஸ்ப்ளே அம்சம் கொண்ட இந்த நோட் மாடல் பெரிய டிஸ்ப்ளே, நல்ல லுக் என வாடிக்கையாளர்களை திருப்தி அடைய செய்துள்ளது.

மேலும் ஸ்மார்ட்போன் உலகில் HDR சப்போர்ட் செய்யும் முதல் போன் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. டூயல் கேமிரா மாடலுடன் கூடிய இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் படங்களை துல்லியமாக எடுக்கக்கூடியது

உலகின் மிகச்சிறந்த பிராஸசரை கொண்டுள்ள இந்த போனில் 6GB ரேம் இருப்பது கூடுதல் சிறப்பு

இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் கண்டிப்பாக இந்த போன் போட்டியாளர்களை திணற அடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த புதிய வரவால் கடும் போட்டியை சந்திக்கும் மாடல்கள் எவை எவை என்பதை தற்போது பார்ப்போமா!

ஒன்ப்ளஸ் 5 128GB vs சாம்சங் கேலக்ஸி நோட் 8

ஒன்ப்ளஸ் 5 128GB vs சாம்சங் கேலக்ஸி நோட் 8

விலை ரூ.32999

 • 5.5 இன்ச்(1920×1080 pixels) FHD ஆப்டிக் அமோ எல்.இ.டி டிஸ்ப்ளே
 • 2.45GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
 • 6GB LPDDR4 ரேம் 64GB / ஸ்டோரேஜ்
 • 8GB LPDDR4 ரேம் 128GB / ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்டு 7.1.1
 • டூயல் சிம்
 • 16 MP பின்கேமிரா
 • 20MP செகண்டரி கேமிரா
 • 16MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்
 • 4G VoLTE
 • 3300 mAh பேட்டரி
 • பிளாக்பெர்ரி KEYone vs சாம்சங் கேலக்ஸி நோட் 8

  பிளாக்பெர்ரி KEYone vs சாம்சங் கேலக்ஸி நோட் 8

  விலை ரூ.39990

  • 4.5 இன்ச்( 1620×1080 pixels) FHD டிஸ்ப்ளே
  • 2.GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625பிராஸசர்
  • 3GB ரேம்
  • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 2டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 7.1
  • டூயல் சிம்
  • 12 MP பின்கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்
  • 4G LTE
  • 3505mAh பேட்டரி
  • ஆசஸ் ஜென்போன் AR ZS571KL

   ஆசஸ் ஜென்போன் AR ZS571KL

   விலை ரூ.49999

   • 5.7 இன்ச் 2560x1440 pixels) குவாட்HD டிஸ்ப்ளே
   • 2.3 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்மற்றும் 128GB ஸ்டோரேஜ்
   • 6GB LPDDR4x ரேம்
   • 32GB/64GB / 128GB/256GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
   • மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
   • ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat)
   • டூயல் சிம்
   • வாட்டர் ரெசிஸ்டெண்ட்
   • 23MP பின்கேமிரா
   • 8MP செல்பி கேமிரா
   • 4G VoLTE
   • 3300mAh பேட்டரி
   • HTC U11 vs சாம்சங் கேலக்ஸி நோட் 8

    HTC U11 vs சாம்சங் கேலக்ஸி நோட் 8

    விலை ரூ.51990

    • 5.5 இன்ச் ( 1440× 2560pixels) FHD குவாட் HDசூப்பர் டிஸ்ப்ளே
    • 2.45GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
    • 6GB ரேம்
    • 128GB / ஸ்டோரேஜ்
    • 2டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்டு 7.1.1
    • டூயல் சிம்
    • 12 MP பின்கேமிரா
    • 16MP செல்பி கேமிரா
    • 4G VoLTE
    • 3000 mAh பேட்டரி
    • சோனி எக்ஸ்பீரியா XZ பிரிமியம் vs சாம்சங் கேலக்ஸி நோட் 8

     சோனி எக்ஸ்பீரியா XZ பிரிமியம் vs சாம்சங் கேலக்ஸி நோட் 8

     விலை ரூ.58033

     • 5.5 இன்ச் (3840 x 2160 pixels) 4K HDR டிஸ்ப்ளே
     • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
     • 4GB ரேம்
     • 64GB இண்டர்னல் மெமரி
     • எஸ்டி கார்ட் வசதி
     • ஆண்ட்ராய்டு 7.1.1
     • டூயல் சிம்
     • வாட்டர் ரெசிஸ்டெண்ட்
     • 19 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
     • 13 MP செல்பி கேமிரா
     • பிங்கர் பிரிண்ட் சென்சார்
     • 4G LTE
     • 3230mAh பேட்டரி
     • ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் vs சாம்சங் கேலக்ஸி நோட் 8

      ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் vs சாம்சங் கேலக்ஸி நோட் 8

      விலை ரூ.60900

      • 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
      • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூசன் பிராஸசர்
      • 2GB ரேம் உடன் 32/128/256GB ரோம்
      • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
      • டூயல் 12MP ஐசைட் கேமிரா
      • 7MP செல்பி கேமிரா
      • புளூடூத் 4.2
      • LTE சப்போர்
      • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
      • சோனி எக்ஸ்பீரியா XZs vs சாம்சங் கேலக்ஸி நோட் 8

       சோனி எக்ஸ்பீரியா XZs vs சாம்சங் கேலக்ஸி நோட் 8

       விலை ரூ.45890

       • 5.2 இன்ச் (1920 x 1080 pixels) HDR TRILUMINOS டிஸ்ப்ளே
       • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820பிராஸசர்
       • 4GB ரேம்
       • 32/64GB இண்டர்னல் மெமரி
       • 256GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு வசதி
       • ஆண்ட்ராய்டு 7.0
       • டூயல் சிம்
       • வாட்டர் ரெசிஸ்டெண்ட்
       • 19MP பின்கேமிரா
       • 13MP செல்பி கேமிரா
       • 4G VoLTE
       • 2900mAh பேட்டரி
       • HTC U அல்ட்ரா

        HTC U அல்ட்ரா

        விலை ரூ.42998

        • 5.7 இன்ஸ் (1440 x 2560 pixels) Quad HD சூப்பர் LCD 5 டிஸ்ப்ளே
        • 2.0-inch (160 x 1040 pixels) 520 PPI சூப்பர் LCD 5 செகண்டரி டிஸ்ப்ளே
        • குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 821 64 பிட் பிராஸசர்
        • 4GB ரேம்
        • 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 2TB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி
        • ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
        • டூயல் சிம்
        • 12MP (UltraPixel 2) பின் கேமிரா
        • 16MP செல்பி கேமிரா
        • 4G LTE
        • 3000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Samsung to launch Galaxy Note 8 tomorrow, Is one of the most talked about smartphone in the world these days. Threat to major high end premium mobiles.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X