ஐபோன்களை தூக்கிசாப்பிட வருகிறது கேலக்ஸி நோட் 8.!

By Prakash
|

சாம்சங் கேலக்ஸி நோட் 7 பொருத்தமாட்டில் பல்வேறு தொழில்நுட்பங்கள் அதில் சேர்க்கப் படவில்லை மேலும் அவற்றில் வராத சிறப்பம்சம் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ்-ல் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அதிகபடியான வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி மொபைல்போன்களை வாங்குகின்றனர். மேலும் சந்தையில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் கேலக்ஸி நோட் 7 விட கேலக்ஸி எஸ்8 குள்ளமானது என பலரும் தெரிவிக்கின்றனர்.

யூட்யூப் கருத்துகள்:

யூட்யூப் கருத்துகள்:

தற்போது சாம்சாங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ்-ன் பல்வேறு கருத்துகள் யூட்யூப் போன்றவற்றில் பார்க்கமுடியும். மேலும் கேலக்ஸி எஸ்8 நோட் அதன் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் போன்றவற்றை பல கோணங்களில் காட்சிப்படுத்துகிறது யூட்யூப்.

கேலக்ஸி எஸ்8 நோட்:

கேலக்ஸி எஸ்8 நோட்:

கேலக்ஸி எஸ்8 நோட் விலைப்பொருத்தமாட்டில் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எளிமையான வடிவம் மற்றும் இயக்குவதற்க்கு அருமையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கேலக்ஸி எஸ்8 நோட் இதை விட பெரிய எதிர்பார்பை உள்ளடக்கியுள்ளது

சாம்சங் கேலக்ஸி நோட் 7:

சாம்சங் கேலக்ஸி நோட் 7:

சாம்சங் கேலக்ஸி நோட் 7 பல்வேறு சாதனங்கள் மற்றும் மென்பொருள் கொண்டு தாயரிக்கப்பட்ன. அவற்றை விட தற்போது உள்ள கேலக்ஸி எஸ்8-ல் பல்வேறு மென்பொருள் தொழில் நுட்பங்களை கொண்டு வடிவமைக்கப் பெற்றுள்ளன.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இவற்றின் டிஸ்பிளே பொருத்தமாட்டில் முன்னணி பேனலை முழுமையாக்குகிறது மேலும் இவற்றில் இடம்பெற்றுள்ள பொத்தான்கள் எளிமையாக பயன்படும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்பென்:

எஸ்பென்:

தற்போது வந்துள்ள இந்த மொபைல் போனில் எஸ்பென் என்ற சாதனம் இவற்றுடன் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கேலக்ஸி நோட்7-ல் இந்த எஸ்பென் சாதனம் வந்துள்ளது இவை 4096 என்ற வெவ்வேறு அளவிலான அழுத்தங்களை வழங்கும் என்று நம்பப்படுகிறது.

கேமரா:

கேமரா:

இவற்றின் பின்புறம் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கேலக்ஸி நோட் 8 பின்புற கேமரா செங்குத்து நிலைப்படுத்தல் காட்டுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

பிக்ஸ்பை:

பிக்ஸ்பை:

சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி ப்ளஸ்-ல் பிக்ஸ்பை என்ற குரல் அழைப்பு மிகவும் உதவியாக இருப்பதுபோல் தெரிகிறது. மேலும் பல தேடல்களுக்கு இவை உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கைரேகை சென்சார் :

கைரேகை சென்சார் :

தற்போது வந்துள்ள மொபைல்போனில் கைரேகைசென்சார் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனிமேல் வரும் மொபைல்போனில் கைரேகைசென்சார் அமைய அதிகவாய்பு உள்ளது.

கேலக்ஸி எஸ்8 :

கேலக்ஸி எஸ்8 :

கேலக்ஸி எஸ்8 பொருத்தமாட்டில் பல்வேறு இணைப்பு சாதனங்கள் இடம்பெற்றுள்தாக தெரிகிறது. மேலும் அதிக வாடிக்கையாளர்கள் பெரும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த வகை ஸ்மாரட்போன்.

வீடியோ

வெளியான கான்செப்ட் வீடியோ.!

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy Note 8 concept renders look elegant and stunning ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X