ப்ரெத்யேக புகைப்படங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 4 மாடலின் சிறப்பம்சங்கள்
இன்று வெளியாகும் கேலக்ஸி நோட் 4 மாடலை பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில் சந்தையில் வெளியாவதற்கு முன் நோட் 4 ல் நீங்க எதிர்பார்க்கும் அம்சங்கள் இருக்கா என்று பார்த்து கொள்ளுங்கள். கேலக்ஸி நோட் 4 உங்களை திருப்தி படுத்தும் விதத்தில் இருக்குமா என்பதை தெரிந்து கொள்ள இந்த ஸ்லைடர்களை பாருங்க

#1
கேலக்ஸி நோட் 4 கான்செப்ட் போட்டோ எப்படி

#2
கேலக்ஸி நோட் 4 ரொம்ப மெலிதாக இருக்கின்றது

#3
புதிய வடிவமைப்பு

#4
ஒரே மாதிரி காட்சியளித்தாலும் மெட்டாலிக் பினிஷ் எதிர்பார்க்கலாம்

#5
ஸ்மார்ட் போன் டிஸ்ப்ளே மற்றும் புதிய லே அவுட்

#6
இந்த பேப்ளெட்டில் அல்ட்ரா தின் பெசல்ஸ் உள்ளது

#7
மற்றவைகளை ஒப்பிடும் போது தட்டையாக இருக்கின்றது

#8
5.7 இன்ச் கியுஎஹ்டி டிஸ்ப்ளே குவால்காம் ஸ்னாப்டிராகன் 805 எஸ்ஓசி குவாட் கோர் மற்றும் 3ஜிபி ராம் இதில் உள்ளது

#9
இந்த போட்டோவில் ஹோம் பட்டன் தெரிகிறதா

#10
ப்ளிப் கவர் இருப்பது உறுதியாகவில்லை என்றாலும் இது கேலக்ஸி நோட் 4 தான்

#11
இது கசிந்த போட்டோ

#12
இதில் ப்ளிப் கவர் இருக்கலாம்

#13
கேலக்ஸி எஸ்5 போன்ற பின் புறம் உள்ளது

#14
மற்றவைகளை விட இதன் தட்டையாக இருந்தலும் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது

#15
இதுவும் இது தட்டையாக இருப்பதையே காட்டுகிறது

#16
இது எப்படி

#17
அழகாக உள்ளதா

#18
கேமரா எப்படி

#19
முன் பக்க கேமரா மற்றும் 3.5 எம்எம் ஜாக்

#20
கவர்ச்சியாக இருக்கா


Click it and Unblock the Notifications
