Home
Mobile

சாம்சங் கேலக்ஸி நோட்3 விரைவில் ஆன்லைன் விற்பனையில்!!

By Prabakaran

சாம்சங் நிறுவனம் தனது வெற்றி படைப்பான கேலக்ஸி நோட் சீரிஸ்களில் அடுத்த மாடலாக கேலக்ஸி நோட் 3யை IFA பெர்லின் விழாவில் வெளியிட்டுள்ளது. ஸ்டைலான டிஸைன் மற்றும் பல வண்ணங்களில் கவர்களுடன் கேலக்ஸி நோட் 3 வருகிறது.

கேலக்ஸி நோட் 3 விரைவில் விற்பனைக்கு வரும் என்று ஆன்லைன் ரீஸ்டோர்களான இன்பி பீம் மற்றும் சாஹோலிக்கில் விளம்பரங்கள் போடப்பட்டுள்ளன. இன்பி பீம் இணையதளத்தில் இதன் ரூ.47,990க்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக விளம்பரம் உள்ளது. கேலக்ஸி நோட் 3யின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட்3, 2.3GHZ ஸ்னாப்டிராகன் 800 சிப்ஷெட் மற்றும் 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர் என இது இரண்டு வெர்ஷன்களில் வந்துள்ளது. 13 மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளன.

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது.கேலக்ஸி நோட்3யில் 4k வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32ஜிபி மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியுடன் கிடைக்கிறது.

IR LED, WiFi 802.11a/b/g/n/ac, MHL 2.0, புளுடூத் 4.0, 3,200mAh பேட்டரி, LTE Cat4 support apart DC-HSPA+ 42Mbps GSM / EDGE ஆகிய சிறப்புகள் இதில் உள்ளன. கீழே உள்ள சிலைட்சோவில் சாம்சங் கேலக்ஸி நோட்3யின் படங்களை பார்ப்போம்.

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

சாம்சாங் கேலக்ஸி நோட் 3

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X