சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3 நியோ ஒரு பார்வை...!

Written By:

இன்றைக்கு இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் சாம்சங் தனது நான்கு புதிய ப்ராடக்டுகளை அறிமுகப் படுத்தி இருக்கின்றது.

தற்போது அதில் நாம் பார்க்க உள்ள மொபைல் சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ என்னும் மொபைலை பற்றிதாங்க.

5.5 நீளம் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.3 ஓ.எஸ் உடன் நமக்கு கிடைக்க இருக்கின்றது.

இதில் 16GB க்கு இன்பில்டு மெமரி உள்ளது கேமராவானது இதில் 8MP க்கு உள்ளது பிரன்ட் கேமரா 2MP க்கு உள்ளது இதனால் படங்களின் கிளாரிட்டி சற்று அதிகமாகவே நமக்கு கிடைக்கும்.

இதில் 1.7GHz Cortex-A15 பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது இது மிகவும் வேகமாக செயல்படும் பிராஸஸர்களில் ஒன்றாகும்.

பின்பு இதன் பேட்டரி திறன் 3100mAh ஆகும் இதனால் மொபைலின் பேட்டரி மற்ற மொபைல்களை விட சற்று நன்றாக இதில் வரும்.

மேலும், இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com...இதோ அந்த மொபைலின் படங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3 நியோ

#1

இது மொபைலின் தோற்றம்

சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3 நியோ

#2

இதன் கேமரா திறன் இதுதாங்க

சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3 நியோ

#3

இதன் பேட்டரி திறன் 3100mAh ஆகும்

சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3 நியோ

#4

இதன் பிக்சல்ஸ் சற்று அதிகம்தாங்க720*1280

சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3 நியோ

#5

இது ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸில் இயங்கக்கூடியது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்