சாம்சங் கேலக்ஸி நோட்3 இன்டர்நெட்டில் கசிந்த படங்கள்!!!
சாம்சங் நிறுவனம் இன்னும் ஒரு வாரத்தில் பெர்லினில் நடக்கும் விழாவில் தனது புதிய கேலக்ஸி நோட்3யை வெளியிட உள்ளது. அதனுடன் சாம்சங்கின் ஸ்மார்ட்வாட்ச் ஆன கேல்க்ஸி கியரும் வெளிவர இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி நோட்3 வெளிவருவதற்க்கு முன்பே அதை பற்றி பல வகையான தகவல்கள் பரவுகின்றன. இப்பொழுது சாம்சங் கேலக்ஸி நோட்3 பிரண்ட் பேனலின் படங்கள் இன்டர்நெட்டில் கசிந்துள்ளது. மேலும் நோட்3 பற்றி வதந்திகளும் வந்துள்ளன.
5.7இன்ஞ் ஆமோலெட் டிஸ்பிளே
குவால்கம் பிராசஸர்
3ஜிபி ராம்
13Mp கேமரா
2Mp பிரண்ட் கேமரா
ஆன்டிராய்ட் 4.3 ஓஎஸ்
4ஜி,3ஜி
wi-fi
3300mAh பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டு வெளிவரும் என்று சில வதந்திகள் உள்ளன. இன்டர்நெட்டில் கசிந்த படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

இதுதான் அந்த படங்கள்
இதுதான் அந்த படங்கள்

இதுதான் அந்த படங்கள்
இதுதான் அந்த படங்கள்

இதுதான் அந்த படங்கள்
இதுதான் அந்த படங்கள்

இதுதான் அந்த படங்கள்
இதுதான் அந்த படங்கள்

இதுதான் அந்த படங்கள்
இதுதான் அந்த படங்கள்

இதுதான் அந்த படங்கள்
இதுதான் அந்த படங்கள்

இதுதான் அந்த படங்கள்
இதுதான் அந்த படங்கள்

இதுதான் அந்த படங்கள்
இதுதான் அந்த படங்கள்

இதுதான் அந்த படங்கள்
இதுதான் அந்த படங்கள்
ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications