Just In
- 4 min ago
கண்களை புகைப்படம் எடுத்தால் போதுமாம்: சில நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம்? புதிய செயலி அறிமுகம்.!
- 37 min ago
அம்பலமான வாட்ஸ்அப் பாதுகாப்பு குறைபாடு: உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படலாம்..திடுக்கிடும் ரிப்போர்ட்..
- 1 hr ago
இதுமட்டும் மனிதனுக்கு வச்சா?- ஜூஸ் குடித்து கொண்டு வீடியோகேம் விளையாடும் குரங்கு- மூளையில் இருக்கும் ஒரே சிப்!
- 2 hrs ago
நீல நிறத்தில் வாழைப்பழம்..சுவையோ 'வென்னிலா ஐஸ் கிரீம்' போல.! இணையத்தைக் கலக்கும் புது தகவல்..
Don't Miss
- News
சென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. இன்னிக்கு மட்டுமில்லே!.. நாளையும் உண்டு. வெதர்மேனின் கூல் செய்தி!
- Automobiles
ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!
- Movies
கர்ணன் படத்தில் கேரக்டர் ரோல்.. ரசிகர்களின் பாராட்டு மழையில் யோகிபாபு
- Finance
ஓரே நாளில் அதானி, அம்பானிக்கு 7 பில்லியன் டாலர் நஷ்டம்.. என்ன ஆச்சு..?
- Lifestyle
உயர் இரத்த அழுத்தத்தை சட்டென்று கட்டுக்குள் கொண்டு வர சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Education
ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Sports
இதுதான் அங்கு பிரச்னை.. கொல்கத்தா அணியின் சொதப்பலுக்கான உண்மை பின்னணி.. வாய்த்திறந்த ரஸ்ஸல்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Galaxy Unpacked 2020 இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி நோட் 20 போனின் விலை என்னவாக இருக்கும்?
மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் ஒரு முக்கிய தொழில்நுட்ப நிகழ்வை இன்று இரவு திட்டமிட்டுள்ளது. சாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் தனது கேலக்ஸி அன்பேக்டு 2020 வெளியீட்டு நிகழ்வை இன்று நிகழ்த்தவுள்ளது. இந்த நேரலை நிகழ்வை எப்படி பார்ப்பது? இந்த நிகழ்வின் போது என்ன என்ன சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்ற அனைத்து விபரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
சாம்சங் நிறுவனம் தனது Galaxy Unpacked 2020 ஈவென்ட் நிகழ்வை இன்று இரவு நிகழ்த்தவுள்ளது. இந்த பிரமாண்டமான நிகழ்வின் போது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், கேலக்ஸி இசட் போல்ட் 2 ஸ்மார்ட்போன், கேலக்ஸி பட்ஸ் லைவ், கேலக்ஸி வாட்ச் 3, கேலக்ஸி டேப் எஸ் 7 மற்றும் பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி Unpacked 2020 நிகழ்வு
இந்த பிரமாண்டமான சாம்சங் கேலக்ஸி Unpacked 2020 நிகழ்வு சாம்சங்கின் ஆன்லைன் சேனல்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த அறிமுக வெளியீட்டு நிகழ்வு இரவு 7:30 மணி IST தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு படி, இது சாம்சங் குளோபல் நியூஸ்ரூம், சாம்சங்.காம் மற்றும் சாம்சங் குளோபலின் பேஸ்புக் பக்கம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!
நேரலை காண
இந்த ஆண்டு நடைபெறும் சாம்சங் Galaxy Unpacked 2020 நிகழ்வு என்பது, சாம்சங்கின் முதல் ஆன்லைன் மட்டும் கேலக்ஸி Unpacked நிகழ்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே இது எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை நாம் பொறுத்திருந்து நேரலையில் தான் காண வேண்டும், புதிய சாதனைகள் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் சேனலை பாருங்கள்.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன்
இன்று அறிமுகம் ஆகும் சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் சாதனத்தில் நாம் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள், அதன் விலை விபரங்கள் மற்றும் வேரியண்ட் மாடல்கள் போன்ற தகவல்களை இப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள். இந்த ஸ்மார்ட்போன் பற்றி பல லீக்ஸ் தகவல்கள் வெளியானது. ஆனால், எதிர்பார்க்கப்படும் சிறப்பம்ச தகவல்கள் அண்மையில் தான் வெளியானது அவற்றை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்
- 6.7' இன்ச் முழு எச்.டி பிளஸ் கொண்ட சூப்பர் அமோலெட் ஃபிளாட் டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப் டிராகன் 865 சிப்செட் அல்லது எக்சினோஸ் 990 சிப்செட்
- 5ஜி மற்றும் 4ஜி இணைக்கம்
- புதிய S பென் ஸ்டைலஸ்
- 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் கேமரா அமைப்பு
- 12 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
- 12 மெகா பிக்சில் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
- 64 மெகா பிக்சல் கொண்ட ஷூட்டர் உடன் கூடிய 3x ஜூம்
- 10 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
- வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- 4,300 எம்.ஏ.எச் பேட்டரி
ரூ.6000க்குள் சிறந்த பிராண்டட் ஸ்மார்ட்போன் வாங்கவேண்டுமா? அப்போ இதுதான் பெஸ்ட் சாய்ஸ்!

எதிர்பார்க்கப்படும் விலை
சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் துவக்க வேரியண்ட் தோராயமாக ரூ. 84,000 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 5ஜி வேரியண்ட் மாடல் ஸ்மார்ட்போன் தோராயமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.92,800 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கிறீன், பிரான்ஸ் மற்றும் பிளாக் நிறத்தில் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999