Just In
- 7 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 11 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 11 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 13 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
டெல்டாவில் பயிர் சேதம்! ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு தருக! அரசுக்கு தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!
- Movies
வாணி ஜெயராம் உடல் தகனம்..30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை.. கதறி அழுத உறவினர்கள்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Samsung கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் விற்பனை ஆகஸ்ட்டிலா? எப்போனு தெரிஞ்சுக்கோங்க!
சாம்சங் நிறுவனத்தின் 'அன்பேக்டு' நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று சாம்சங் நிறுவனம் தற்பொழுது தெரிவித்துள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 21 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் இந்த 'அன்பேக்டு' நிகழ்ச்சியில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் உடன், கேலக்ஸி வாட்ச் 3, கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன், மற்றும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் ஆகிய சாதனங்களையும் சாம்சங் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி
தென் கொரியாவின் ஈ.டி.நியூஸின் அறிக்கையின்படி , சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியிடப்படும், அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் வெளியிடப்படும் அனைத்து மாடல்களும் 5 ஜி வகைகளாக மட்டுமே வெளியிடப்படும் என்று சாம்சங் கூறியுள்ளது. இன்னும் 5 ஜி நெட்வொர்க்குகள் இல்லாத சந்தைகளுக்கு சாம்சங் எல்டிஇ பதிப்புகளை வெளியிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விலை என்ன தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் என்ன விலையில் சந்தைக்கு அறிமுகம்செய்யப்படும் என்று சில டீசர் தகவல்கள் வலைத்தளங்களில் கசிந்துள்ளது. இதன்படி நமக்கு கிடைத்த நம்பகமான தகவலின்படி புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் அடிப்படை பதிப்பின் விலை 999 டாலர் என்று கூறப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ராவின் விலை 1,299 டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்
சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன், இரண்டு வகைகளில் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. ஒன்று நிலையான கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20+ ஆகும். கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் பிளாட் டிஸ்ப்ளேவுடன் வரும் என்றும், கேலக்ஸி நோட் 20+ வளைந்த கர்வுடு டிஸ்ப்ளேவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது. கேலக்ஸி நோட் 20+ 108 மெகாபிக்சல் கொண்ட பின்புற கேமராவுடன் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470