இந்தியாவிற்கு வரும் கேலக்ஸி நோட் 2
oi
-Karthikeyan
By Karthikeyan

சாம்சங்கின் கேலக்ஸி நோட் 2 என்ற ஸ்மார்ட்போன் உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்மார்ட் போனாகும். தற்போது இந்த போனில் ஒரு சில மாற்றங்களைச் செய்து இந்த போனை இந்த வார இறுதியில் அதாவது செப்டம்பர் 27ல் இந்தியாவில் களமிறக்க இருக்கிறது சாம்சங்.
இந்தியாவில் இந்த போனை வாங்க விரும்புவோர் ஆன் லைனில் ரூ.5,000 முன்பணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். 5.5 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த போன் சூப்பரான தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. இதன் க்வாட்கோர் சிபியு இந்த போனிற்கு உறுதியைத் தருகிறது.
மேலும் இந்த போன் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லிபீன் இயங்கு தளத்தில் இந்தியாவிற்கு வரும் முதல் போனாகும். விலையைப் பார்த்தால் அது கேலக்ஸி எஸ்3ன் விலையை ஒத்திருக்கும் என்று தெரிகிறது. எனினும் இதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்திய சந்தையில் இந்த போனிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications