அறிமுக நிகழ்ச்சிக்கு முன்னாள் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி நோட் 10 லீக்!

|

சாம்சங் கேலக்ஸி நோட் 10 மாடல் ஸ்மார்ட்போன் பற்றிய லீக்கள் அதன் அறிமுக விழாவிற்கு முன்னாள் வெளியாகி இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

அறிமுக நிகழ்ச்சிக்கு முன்னாள் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி நோட் 10 லீக்!

சாம்சங் நிறுவனம் அறிவித்தபடி இன்று இரவு அமெரிக்காவில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லீக்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லீக்

இந்த வாரம் லீக் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் புகைப்படம் அதன் தோற்றத்தையும் டிசைனையும் தெளிவாகக் காண்பித்துவிட்டது. இருப்பினும் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் என்ன சிறபமன்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் தற்பொழுது சில தகவல்கள் வலைத்தளங்களில் கசிந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி நோட் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் பிரிவின் கீழ், சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் என்ற இரண்டு மாடல்களை சாம்சங் நிறுவனம் அதன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மேட்டர் தெரிஞ்சா.. இனி பார்ன் வெப்சைட்ஸ் பக்கமே போக மாட்டீங்க.! இந்த மேட்டர் தெரிஞ்சா.. இனி பார்ன் வெப்சைட்ஸ் பக்கமே போக மாட்டீங்க.!

மிகப் பெரிய டிஸ்பிளே

மிகப் பெரிய டிஸ்பிளே

தற்பொழுது வெளியாகியுள்ள தகவலின்படி சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 16 சென்டிமீட்டர் கொண்ட பெரிய டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 17 சென்டிமீட்டர் கொண்ட மிகப் பெரிய டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

அம்பானி மகிழ்ச்சி: பிஎஸ்என்எல் நிறுவனம் 'அந்தஅம்பானி மகிழ்ச்சி: பிஎஸ்என்எல் நிறுவனம் 'அந்த" சலுகைய நிறுத்தியது.!

ஸ்டோரேஜ் வேரியண்ட் தகவல்

ஸ்டோரேஜ் வேரியண்ட் தகவல்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 4ஜி சேவையுடன், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 5ஜி சேவையுடன், 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் மாடலாக வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இயந்திரவால்: என்ன செய்யுது பாருங்க.! வீடியோ.! ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இயந்திரவால்: என்ன செய்யுது பாருங்க.! வீடியோ.!

கேலக்ஸி நோட் 10 கேமரா

கேலக்ஸி நோட் 10 கேமரா

சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வெர்டிகள் ட்ரிபிள் ரியர் கேமரா வழங்கப்பட்டுள்ளது. எதனை மெகா பிக்சல் கொண்ட கேமராகள் என்பது இன்னும் தெரியவில்லை. அதேபோல் இரண்டு மாடல்களும் யூனிவேர்சல் பிளாஷ் ஸ்டோரேஜ் (UFS) 3.0 சேவையுடன் அறிமுகம் செய்யப்படும்.

பிகோ லைவ் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ்! பிகோ லைவ் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ்!

ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்

ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 3,400 எம்.ஏ.எச் பேட்டரியுடனும், சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 4300 எம்.ஏ.எச் பேட்டரியுடன் கூடிய 45W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்பொழுது வெளியாகியுள்ள இந்த லீக்கள் உண்மைதானா என்பது இன்றைய தார்மிக விழாவிற்குப் பின் உறுதிசெய்யப்படும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 10 Smartphone Leaked Day Before Launch Event: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X