Samsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.!

|

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10லைட் ஸ்மார்ட்போன் ஆனது சிஇஎஸ் 2020 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது வரும் ஜனவரி 21-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், பின்பு ரூ.35,990-விலையில் விற்பனக்கு வரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸுடன் வருகிறது, பின்பு 1080 x 2400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

128ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி உள்ளடக்க மெமரி

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

10nmஆக்டா கோர் ப்ராசஸர்

10nmஆக்டா கோர் ப்ராசஸர்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 10nmஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. ப்ராசஸரின் தயாரிப்பை பற்றி சாம்சங் எதுவும் குறிப்பிடவில்லை, ஆனால்முன்னர் வெளியான லீக்ஸ் தகவல்களோ இதில் இருப்பது எக்ஸினோஸ் 9810 என்று தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் சந்தைக்கு ஏற்ப சிப்செட் மாறுபடலாம் என எதிர்பார்கக்கப்படுகிறது.

இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்

12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

4500எம்ஏஎச் பேட்டரி

4500எம்ஏஎச் பேட்டரி

கேலக்ஸி எஸ்10 லைட் சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 10 Lite to launch in India on January 21 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X