Home
Mobile

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

பிரான்சில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 11 சாந்த One UI 3.1 அப்டேட் பெறத் துவங்கியுள்ளது. அதேபோல் தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 2021 security patch மற்றும் சில புதிய அம்சங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

ஆனால் இந்த புதிய அப்டேட் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு கிடைக்கவில்லை. விரைவில் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது கேலக்ஸி நோட் 10 லைட் சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸுடன் வருகிறது, பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9810 பிராசஸர் வசதி உடன் மாலி-ஜி72 எம்பி18ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 10 Lite Received Android 11 based One UI 3.1: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X