சாம்சங் லேட்டஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14000 அசர வைக்கும் தள்ளுபடி.!

|

சாம்சங் நிறுவனம் தற்போது அசர வைக்கும் விதமாக இந்த தீபாவளிக்கு கேலக்ஸ் நோட் 10 மற்றும் எஸ் 10 இரண்டிக்கும் ரூ.14000 தள்ளுபடியை அறிபித்துள்ளது. இந்த தள்ளுபடியானது அக்டோபர் 17ம் தேதி துவங்கியுள்ளது. மேலும், இந்த சலுகை அக்டோபர் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகின்றது.

கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி

கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி

சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் எஸ் 10 இரண்டு மாடல்களுக்கும் ரூ.14000 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. மேலும், உடனடியாக ரூ.5000 கேஷ்பேக் மற்றும் கூடுதல் கேஷ்பேக் 5% (ரூ.3000 வரை) எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

அதே நேரத்தில், சாம்சங் கேலக்ஸ் எஸ் 10இ , லேக்ஸி எஸ் 10 மற்றும் லேக்ஸி எஸ் 10 + ஆகியவை ரூ.6000 கேலக்ஸி வாட்ச் ஆக்டிவே; அல்லது ரூ.3000 கேலக்ஸி பட்ஸ் இயர்போன்களுடன் வழங்கப்படுகின்றது.

ரூ.12 ஆயிரம் சலுகை

ரூ.12 ஆயிரம் சலுகை

சாம்சங் கேலக்ஸி நோட் 10, நோட் 10+ ஐ வாங்கும் பயனர்களுக்கு ரூ .12,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. எஸ்பிஐ கார்டுகளுக்கு ரூ .6,000 கேஷ்பேக் அல்லது ரூ .6,000 மேம்படுத்தல் போனஸ் வழங்கப்படுகிறது. இது தவிர, ரூ .6,000 கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அல்லது ரூ .3,000 கேலக்ஸி பட்ஸ் இயர்போன்களும் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்போது வழங்கப்படுகின்றன.

விலை மற்றும் சிறப்பு அம்சம்

விலை மற்றும் சிறப்பு அம்சம்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 இந்தியாவில் ரூ .69990 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி கிடைக்கின்றது. ஆரா க்ளோ, ரெட் மற்றும் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கேலக்ஸி நோட் 10 ஐ வாங்கலாம்.
கேலக்ஸி நோட் 10+ இரண்டு சேமிப்பு விருப்பங்களில் வருகிறது. 12 ஜிபி + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி + 512 ஜிபி. இந்த இரண்டு வகைகளின் விலை முறையே ரூ .79,999 மற்றும் ரூ .89,999 ஆகும். கேலக்ஸி நோட் 10+ ஆரா க்ளோ, வைட் மற்றும் பிளாக் ஆகிய மூன்று கலர்களிலும் கிடைக்கின்றது.

அதிநவீன விண்வெளி உடையை வடிவமைத்த நாசா! நிலவு பயணத்தில் அறிமுகம்.!அதிநவீன விண்வெளி உடையை வடிவமைத்த நாசா! நிலவு பயணத்தில் அறிமுகம்.!

சிறப்பு அம்சங்கள்

சிறப்பு அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 தொடரின் மூன்று ஸ்மார்ட்போன்களிலும் மூன்று சாதனங்களும் உள்ளக எக்ஸினோஸ் 9820 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படையிலான சமீபத்திய ஒன்யூஐ பயனர் இடைமுகத்தில் இயக்குகின்றது.

சேனல் கட்டணத்தை குறைத்து மகிழ்ச்சி தந்த சன்டைரக்ட்.!சேனல் கட்டணத்தை குறைத்து மகிழ்ச்சி தந்த சன்டைரக்ட்.!

புதிய கேலக்ஸி விலை

புதிய கேலக்ஸி விலை

மூன்று சாதனங்களும் ப்ரிஸம் பிளாக், ப்ரிஸம் ப்ளூ மற்றும் பிரிசம் ஒயிட் கலர் விருப்பங்களுடன் வருகின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ரூ .66,900 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சாம்சங் கேலக்ஸி எஸ் 10 + இன் அடிப்படை மாறுபாடு ரூ .73,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 10 இ ரூ .55,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 10, Galaxy S10 Available At Up To Rs. 14,000 Off : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X