புதிய ஸ்மார்ட்போனை வெளியிடுவதில் சாம்சங் தாமதம்!
oi
-Staff
By Super

இந்த கண்காட்சியில் முதலில் கேலக்ஸி எஸ்-III ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக இருந்தது சாம்சங் நிறுவனம் இப்பொழுது அந்த முடிவை மாற்றி கேலக்ஸி நோட் 10.1 ஸ்மார்ட்போனை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
சாம்சங் கேலக்ஸி எஸ்-III ஸ்மார்ட்போனில் சில அப்டேஷன் வசதிகள் கொடுக்கப்பட இருப்பதால் தான் இந்த தாமதம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த புதிய கேலக்ஸி நோட் 10.1 ஸ்மார்ட்போன் பற்றி வேறெந்த தகவல்களும் அதிகார பூர்வமாக வெளியாகவில்லை என்பதால், தீர்வான முடிவை சொல்ல இன்னும் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications