சந்தையில் பட்டையை கிளப்பும் சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்!!!

By Keerthi
|

உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ் சந்தையை கலக்கி வருகிறது.

மேலும் இது டுயல் சிம்,2G, 3G, 4G, என அனைத்து மாடலிலும் வருகின்றது,இதன் எடையோ 135 gm மட்டுமே.

இது சூப்பர் அமோல்ட் டச் ஸ்கிரின் உடன் சந்தையில் கிடைக்கறது,இது மிகவும் துல்லியாமான திரை அமைப்பை கொண்டுள்ளதாகும்.

இதில் 16GB க்கு உள் மெமரியை கொண்டுள்ளது,இதனால் இதற்க்கு மெமரி கார்டு ஆப்ஷனே தேவை இல்லை என கூறலாம்,மேலும் இது 1GB ரேம் உடன் வருகிறது.

இதனால் இதன் வேகம் முந்தைய மாட்களை விட மிக மிக அதிகமாக இருக்கும்.

இதன் கேமரா 5 MP அளவிற்க்கு துல்லியம் மிகுந்தது, இதனால் இந்த செல்போன் மிகத் துல்லியமாக படங்களை எடுக்கக் கூடியது.

இதில் ஆண்ராய்டு 4.2. ஜெல்லீ பீன் OS உள்ளது, இது மிகவும் அட்வான்ஸ் OS ஆகும்.

இதனுடன் LED FLASH மற்றும் 1080P அளவிலான வீடியோ ரெக்கார்டிங் வசதியும் உண்டு. மேலும் இதன் பேட்டரி Li-Ion 1750 mAh battery ஆகும்.

இதன் விலை தான் சற்று நம் முகம் சுளிக்க வைக்கிறது ரூ.20999 ஒன்லி....

இதோ உஙகளுக்காக கேலக்ஸி நெக்ஸஸ் இமேஜஸ்

Click Here For New Nexus Smartphone Gallery

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

சாம்சங்கின் கேலக்ஸி நெக்ஸஸ்

Click Here For New Smartphone Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X